Appadi Podu by Sunandha in Airtel Super singer Junior 4
Lyrics:
Appudi podu podu podu
Asathi podu kannaale
Ippudi podu podu podu
Izhuthu podu kayyaale
Onnoade ooru suthe uppu moote aerikkiraen
Onnoade kanne pothi kannaamoochi aade varaen
Indhe nadai poadhuma?
Innum konjam vaenuma?
Indhe nadai poadhuma? Innum konjam vaenuma?
Aye Indhe nadai poadhuma? Innum konjam vaenuma?
Oh?
En manasile nee ninaaikkiriyae
Aye azhagha en kanavile nee muzhikkiriyae
Aye adada en uzattule nee inikkiriyae
Idhu nijamthaanaa?
En usurule nee thudikkiriyae,
Aye azhagi en vayasule nee paduthiriyae
Aye medhuva en kazhuthule nee manakkiriyae
Idhu adhuthaanaa?
Unnai paathe santhoasathil rendu madanga poothirunthaen
Unnai thotte achathile moonu thodara vaerthirunthaern,
Onnoade kannangalai kaakaa kadi naan kadikke
Ennoade kaadhu pakkam selle kadi nee kadikke
Indhe vayasu poadhuma?
Innum konjam vaenuma?
Indhe vayasu poadhuma? Innum konjam vaenuma?
Indhe vayasu poadhuma? Innum konjam vaenuma?
Thikke vekkire thinare vekkiriyae
Nee medhuvaa vikke vekkire viyarka vekkiriyae
Nee ennathaan pathatha vekkire padhanga vekkiriyae
Ithu sarithaanaa?
Sikke vekkire, sevakke vekkire
Nee joaraa sokka vekkire sozhala vekkiriyae
Nee azhagha paththa vekkire padhanga vekkiriyae
Ithu muraithaanaa?
Otha paarvai nenjukulle
Oosi noolum koarkuthadi
Theththu pallu sirippil ellaam
Pathu nilavu therikkuthadi
Nai nai-nu aadikittu
Onnoadu naanum varaen
Nai nai-nu paesikittu
Onn koode saernthu varaen
Indha aatam poadhumaa?
Innam konjam vaenumaa?
Indha aatam poadhumaa? Innam konjam vaenumaa?
Indha aatam poadhumaa? Innam konjam vaenumaa?
அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கைய்யாலே
ஒன்நோடே ஊரு சூதே உப்பு மூட்டே ஏறிக்கிறேன்
ஒன்நோடே கண்ணே பொத்தி கண்ணாமூச்சி ஆடே வரேன்
இந்தே நடை போதுமா ?
இன்னும் கொஞ்சம் வேணுமா ?
இந்தே நடை போதுமா ?
இன்னும் கொஞ்சம் வேணுமா ?
அயே இந்தே நடை போதுமா ?
இன்னும் கொஞ்சம் வேணுமா ?
ஓஹ் ? என் மனசிலே நீ நினைக்கிறியே
அயே அழகா என் கனவிலே நீ முழிக்கிரியே
அயே அடடா என் உதட்டுலே நீ இனிக்கிரியே
இது நிஜம் தானா ?
என் உசுருலே நீ துடிக்கிரியே ,
அயே அழகி என் வயசுலே நீ படுதிரியே
அயே மெதுவா என் கழுத்துலே நீ மனக்கிரியே
இது அதுதானா ?
உன்னை பாதே சந்தோஷத்தில் ரெண்டு மடங்க பூத்திருந்தேன்
உன்னை தொட்டே அச்சத்திலே மூணு தொடர வேர்த்திருந்தேன் ,
ஒன்நோடே கன்னங்களை கள்ள கடி நான் கடிக்கே
என்னோடே காது பக்கம் செல்லே கடி நீ கடிக்கே
இந்தே வயசு போதுமா ?
இன்னும் கொஞ்சம் வேணுமா ?
இந்தே வயசு போதுமா ?
இன்னும் கொஞ்சம் வேணுமா ?
இந்தே வயசு போதுமா ?
இன்னும் கொஞ்சம் வேணுமா ?
திக்கே வேக்கிரே தினரே வெக்கிறியே
நீ மெதுவா விக்கே வேக்கிரே வியர்க்க வெக்கிறியே
நீ என்னதான் பத்த வேக்கிரே பதங்க வெக்கிறியே
இது சரிதானா ?
சிக்கே வேக்கிரே , சேவைக்கே வேக்கிரே
நீ ஜோரா சொக்க வேக்கிரே சொழல வெக்கிறியே
நீ அழகா பத்த வேக்கிரே பதங்க வெக்கிறியே
இது முறை தானா ?
ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ளே ஊசி நூலும் கொர்க்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் பாத்து நிலவு தெரிக்குதடி
நை நை-நு ஆடிகிட்டு ஒன்னோடு நானும் வரேன்
நை நை -நு பேசிகிட்டு ஒன் கூடே சேர்ந்து வரேன்
இந்த ஆடம் போதுமா ?
இன்னம் கொஞ்சம் வேணுமா ?
இந்த ஆட்டம் போதுமா ?
இன்னம் கொஞ்சம் வேணுமா ?
இந்த ஆட்டம் போதுமா ?
இன்னம் கொஞ்சம் வேணுமா ?
No comments:
Post a Comment