Unnai Naan Santhithaen by Spoorthi in Airtel Super Singer Junior-4 2014
Tamil lyrics:
unnai naan santhithen
nee ayirathil oruvan
ennai naan koduthen
en aalayathin iraivan
ponnai thaan udal enben
siru pillai pol manam enben
kangalal unnai alanthen
thotta kaigalal naan malarnthen
ullathaal vallal thaan aezhaigalin thalaivan
ennathal unnai thodarnthen
oru kodi pol nenjil padarnthen
sollathan andru thudithen
vantha naanathal athai maraithen
mannava unnai naan maalaiyittal magizhven
| உன்னை நான் சந்தித்தேன்- நீ ஆயிரத்தில் ஒருவன் | |
| என்னை நான் கொடுத்தேன் - என் ஆலயத்தில் இறைவன் |
பொன்னைத்தான் உடலென்பேன் - சிறு
பிள்ளைப்போல் மனமென்பேன்
கண்களால் உன்னை அளந்தேன் - தொட்ட
கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன் - ஒரு
கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன் - ஒரு
நாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
Few comments on this video:
Few comments on this video:









No comments:
Post a Comment